Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | திருவாரூர் |
Taluk | நன்னிலம் | நன்னிலம் |
Village | கோட்டூர் | கோட்டூர் |
Location | குடுமிநாயனார் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் II | |
Regnal Year | 4 | |
Historical Year | 1137 |
Inscription Details | ||
---|---|---|
Locus | குடுமிநாயனார் கோயில் அதிட்டானம் மகாமண்டபத் தென்புறச் சுவர் அதிட்டானம் பட்டியில் உள்ளது | |
Summary | இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் நாலாவது ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. திருக்கோத்திட்டை மஹாதேவர் தேவதானமாகிய குலோத்துங்க சோழநல்லூரிலுள்ள நிலங்கள் பற்றியும் ஒரு வேலி நிலத்திற்கு எவ்வளவு நெல் காணிக் கடனாக தரவேண்டுமென்பதையும் கூறப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டு கோயிலுக்கு வேண்டிய திருமடைவிளாகம், திருநந்தவனம், திருக்குளம் போன்றவைகளுக்கு எயின் நூராகிய தான துங்க சருப்பேதி மங்கலத்தில் நிலம் கொடுக்கப் பட்டிருந்தது என்ற செய்தியும், ஊர்க் சுணக்கு போன்ற அதிகாரிகள் பலர் கையெழுத்திட்டுள்ள செய்தியும் தெரியவருகிறது. |