Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | திருவாரூர் |
Taluk | நன்னிலம் | நன்னிலம் |
Village | கோட்டூர் | கோட்டூர் |
Location | குடுமிநாயனார் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் II | |
Regnal Year | 10 | |
Historical Year | 1143 |
Inscription Details | ||
---|---|---|
Locus | குடுமிநாயனார் கோயில் மகாமண்டபத் தென்புறச் சுவரிலுள்ளது | |
Summary | மெய்க்கீர்த்தியிடன் தொடங்கும் இக்கல்வெட்டு, இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்தது. அவனது பத்தாவது ஆட்சியாண்டில், இரண்டு ஊர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலமென்னும் பெயரால் அழைக்கப்பட்டதென்றும், திருக்கோத்துட்டை மஹாதேவர்க்கு வேண்டும் நித்த நிமந்தங்களுக்கு தேதேவதான இறையிலியாக நிலம் வழங்கப்பட்ட செய்தியும், சாந்திக் கூத்தாடுகிற இராமன் திருச்சிற்றம்பலமுஷையான் என்ற விக்கிரமசோழ வாசஸ்யன் என்பவனுக்கு நிலம் கொடுத்த செய்தியும் தெரியவருகிறது. |