Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | நாகப்பட்டினம் |
Taluk | நன்னிலம் | நாகப்பட்டினம் |
Village | திரிச்செங்காட்டங்குடி | திரிச்செங்காட்டங்குடி |
Location | உத்ராபதீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 18 | |
Historical Year | 1196 |
Inscription Details | ||
---|---|---|
Locus | உத்தராபதீஸ்வரர் கோயில் மகாமண்டபத்தின் வடபுறச் சுவரில் உள்ளது | |
Summary | மூன்றாம் குலோத்துங்கச் சோழ தேவரின் பதினெட்டாம் ஆட்சியாண்டில், இருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டதேவர் திருமாளிகையில் எழுந்தருளியிருக்கும் சீராளப்பிள்ளையார்க்கு வேண்டும் அர்ச்சனை செலவுக்கு மருகல் நாட்டைச் சேர்ந்த இனூந்தாமணி சருப்பேதி மங்கலத்திலுள்ள நிலங்களில் இக்கலுடையான் என்பவனின் காணியாருய நிலம் தவிர, பிற நிலங்கஷினால் வரும் அந்த சாயம், பாட்டீம் முதலியவை இறையிலியாக சுங்கம் தவிர்த்தருளின குலோத்துங்கச் சோழ தேவரின் பதினொன்றாம் ஆட்சியாண்டில் கொடுக்கப் பட்டதை மீண்டும் உறுதுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கல்வெட்டு, நிலவருவாய்த்துறை அதிகாரிகள் பதினேழுபேர் கையெழுத்திட்டுள்ள செய்தியும் தெரிய வருகிறது. மன்னனின் பெயர் காணப்படாத இக்கல்வெட்டு, முதல் கல்வெட்டின் தொடர்புடையதாக காணப்படுவதால் இதுவும் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தது என்பது உறுதி |