Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Taluk | திருக்குவளை | திருக்குவளை |
Village | திருவாய்மூர் | திருவாய்மூர் |
Location | தியாகராஜர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 33 | |
Historical Year | 1211 |
Inscription Details | ||
---|---|---|
Locus | தியாகராஜர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர் | |
Summary | திருவாய் ]மூர்க்கிழவன் திருச்சிற்றம்பலமுடையான் திவாகர. . என்பார், பண்டாரத்திலிருந்து 1200 காசுகளைப் பெற்று, திருவாய் மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள் வசம் கொடுத்து, அதன் பொலிசை (வட்டி) யிலிருந்து, இரண்டு திருநாள்களில், திருக்களபத்துக்கும், திருமேற்பூச்சுக்கும், திருப்பள்ளித்தாமத்துக்கும், அரிசி, கறியமுது, உப்பமுது, மிளகு, நெய், தயிர், அடைக்காய் வெற்றிலையுள்ளிட்ட அமுதுபடிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அமுதுபடிக்குரிய பொருட்களின் அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன. |