Location
Location Book Location New Location
District நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
Taluk திருக்குவளை திருக்குவளை
Village திருவாய்மூர் திருவாய்மூர்
Location தியாகராஜர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் III
Regnal Year 20
Historical Year 1236
Book Details
Header Details Link
Serial No 399/2004 Link
Book Name நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராஜகோபால், சு
Pre Published
ARIE 300/1960-1961 Link
Pre Published - Link
Others Details
Village No 12
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus தியாகராஜர் கோயிலில் வேதாரண்யேஸ்வரர் சன்னதி மகாமண்டப வடக்கு ஜகதி
Summary திருவாய்மூருடையார் கோயிலின் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள், இக்கோயில் தேவரடியாள் ஆன வடுகி வம்பு பழுத்தாள் ஆன திருவாய்மூர் மாணிக்கத்திடம் மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் திருநுந்தாவிளக்கெரிக்கப் பெற்ற நிவந்தத்தைக் குறிக்கிறது. அந்நிவந்தத்திலிருந்து வரும் வட்டி (பொலிசை) கொண்டு விளக்கெரிக்கப்பட்டதையும், இந்நிவந்தத்தைக் கொடுத்த போதே கல்லில் வெட்டாததால், தற்போது வெட்டுவதாகவும் குறிக்கப்படுகிறது.