Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Taluk | திருக்குவளை | திருக்குவளை |
Village | திருவாய்மூர் | திருவாய்மூர் |
Location | தியாகராஜர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 38 | |
Historical Year | 1216 |
Inscription Details | ||
---|---|---|
Locus | தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குப்பட்டி | |
Summary | இறையிலி நிலங்களில் தரமிலி வகையில், அளவு குறைந்தமையை ஈடுகட்ட வேறுசில தரமிலி வகை நிலங்களை, ஈசனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து சபையார், திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரருக்கு அளித்தகைக் குறிப்பிடுகிறது. |