Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Taluk | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Village | செம்பியன் மாதேவி | செம்பியன் மாதேவி |
Location | கைலாய நாதர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 18 | |
Historical Year | 1234 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கைலாசநாதர் கோயில் சண்டிகேஸ்வரர் சன்னதி மேற்புறச் சுவர் | |
Summary | செம்பியன் மாதேவிச் சபையார் பகலிலும், இரவிலும் அம்பலத்தில் கூடி கிராமகார்யங்கள் நடத்தி வந்தனர். அவ்வாறு செய்வதால், இரவில் விளக்கெண்ணெய்க்கான செலவு சபை விநியோகத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையைவிட மிகுதியாவதைக் கருத்தில் கொண்டு இனி இரவில் கூட்டம் தவிர்த்துப் பகலில் கூடலாம் என்று தீர்மானித்ததைத் தெரிவிக்கிறது. |