Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Taluk | கீழ்வேளூர் | நாகப்பட்டினம் |
Village | சிக்கல் | சிக்கல் |
Location | கோலவாமநப் பெருமாள் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | விசயநகர் | |
King | இலக்கணதண்ணாயக்கர் | |
Regnal Year | No | |
Historical Year | 1444 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கோலவாமநப் பெருமாள் கோயில் கருவறை தென்புற முப்பட்டைக் குமுதம் | |
Summary | கோலவாமநப் பெருமாள் கோயில் நிலங்கள் தொலைவில் இருந்தமையால் அவற்றிற்குப் பதிலாக அருகில் நல்லாம் பிள்ளை ஏரிப் பாசனத்தில் நிலங்கள் கொடுக்கப்பட்டு அமுதுபடி மற்றும் பிற வழிபாட்டுச் செலவுகளுக்கு வழி செய்தமையைக் குறிக்கிறது. |