Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | சொக்கலிங்கபுரம் | சொக்கலிங்கபுரம் |
Location | சிவன் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | மாறவர்மன் I | |
Regnal Year | 5 | |
Historical Year | 1273 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சிவன் கோயில் கருவறை மேற்கு அதிட்டானம் | |
Summary | சுரபி நாட்டு மேன்மலையூர் அழகிய சேழீசுவரமுடையாரின் திருப்படி மாற்று உள்ளிட்ட நிவந்தங்களுக்கு வஞ்சியூர் குளமும் அமுதனேரியின் தென்பால் உள்ளதுறையூர் குளமும் தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் அரச ஆணை, அதிகாரி காலிங்கராயன கேட்டுக் கொண்டதற்கிணங்க மனனன் அள்ளியூரில் தங்கியிருந்தபோது வழங்கிய கொடை இது. |