Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அருவிமலை | அருவிமலை |
Location | சிவன் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அருவிமலை மீதுள்ள சிவன் கோயில் வடபுற அதிட்டானம் | |
Summary | பாக்குடி திருமேலாழியாண்ட நாயனார் கோயிலுக்கு அழுதுபடி, சாத்துப்படி. முதலிய பூசைகளுக்கும், அர்த்தசாம பூசைக்கும் நிலமளிக்கப்பட்டதைக் கூறுகிறது. அழகிய பாண்டியபுரத்து பிள்ளான் தெய்வச் சிலையான் ஆன வீரபராக்கிரம தேவனுக்கும் திருமோகூர் கைக்கோளனுக்கும் இந்நிலம் காராணமையாகக் கொடுக்கப்பட்டு அவற்றின் வரிகள் கோயிலுக்குத் தரப்பட்டன. |