Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | திருவாதவூர் | திருவாதவூர் |
Location | திருமறைநாத சுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருமறைநாத சுவாமி திருக்கோயில் அதிட்டானம் மடைப்பள்ளி உட்புறம் மேற்குச் சுவர் | |
Summary | திருமறை நாயனார்க்கு பனங்காட்டங்குடி, இலுப்பைக்குடி, மடைக்கழி ஏம்பலான வலையங்குடி ஆகிய ஊர்களை இறையிலிதானமாக வழங்கப்பட்டமை பற்றிய செய்தி. நிலவரிகள் சிலவும் குறிப்பிடப்படுகின்றன. களவழி நாடாழ்வான் ஓலையாக இக்கல்வெட்டு உள்ளது. |