Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | பேரையூர் | பேரையூர் |
Village | மேலத்திருமாணிக்கம் | மேலத்திருமாணிக்கம் |
Location | மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சிவன் கோவில் அதிட்டானம் முதல் திருச்சுற்று வடமதில் வெளிப்புறம் | |
Summary | திருநாளின்போது இறைவன் எழுந்தருளுவதற்கும் திருவமுது செய்வதற்கும் திருநந்தவனத்திற்கும் பாண்டியன் குலசேகரனின் பெயரால் தானம் அளித்தது தொடர்பான கல்வெட்டுகள் கோயில் நிர்வாகம், வரிகள் பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன. |