Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | பேரையூர் | பேரையூர் |
Village | மேலத்திருமாணிக்கம் | மேலத்திருமாணிக்கம் |
Location | மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | குலசேகரன் | |
Regnal Year | 13 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்குச் சுவர் வெளிப்புறம் | |
Summary | திருமணிக்கயமுடைய நாயனார்க்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது இக்கல்வெட்டு. மேலும் கருஞ்செய், புன்செய் முதலிய நிலங்களுக்குரிய வரிகளும் கோயில் பண்டாரத்தில் செலுத்த வேண்டிய அளவும் குறிப்பிடப்படுகிறது. |