Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கிருட்டிணகிரி | கிருஷ்ணகிரி |
Taluk | கிருட்டிணகிரி | கிருஷ்ணகிரி |
Village | பெண்ணேஸ்வரமடம் | பென்னேஸ்வரமடம் |
Location | ஈசுவரன் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 10 | |
Historical Year | 1188 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஈஸ்வரன் கோயில் கருவறை வடபுறக் குமுதத்தில் நான்முகனின் கீழ் துவங்குகிறது | |
Summary | மூன்றாம் குலோத்துங்கனது பத்தாவது ஆட்சி ஆண்டில், பெண்ணை நாயனாருக்குத் திரிபுவன வீரதேவனின் பெயரால் நிகழ்ந்த சந்திகாலப் பூஜைக்கு வேண்டிய அமுதுபடி, சாத்துபடிகளுக்காக நிலம் கொடுக்கப் பட்டதைக் குறிக்கிறது. நிலம் அளிக்கப்பட்ட ஊர் மேற்பட்டி என்பதாகும். |