Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | ஈரோடு | ஈரோடு |
Taluk | பெருந்துறை | பெருந்துறை |
Village | விசயமங்கலம் | விசயமங்கலம் |
Location | நாகீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | திரிபுவன வீரத்தேவன் III | |
Regnal Year | No | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவர் | |
Summary | வடகொங்கு நாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த சிவபிராமணக் காணியாளர்கட்கும் தானத்தார்களுக்கும், திருப்பாண்டிக் கொடுமுடி போன்ற ஊர்களின் தானத்தார்களுக்கும் அரசன் நேரடியாக அளித்த ஓலை. |