Location
Location Book Location New Location
District ஈரோடு ஈரோடு
Taluk பெருந்துறை பெருந்துறை
Village திங்களூர் திங்களூர்
Location சந்திரபுரீசுவரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty கொங்குச்சோழர்
King குலோத்துங்கன்
Regnal Year No
Historical Year 1200
Book Details
Header Details Link
Serial No 1144/2003 Link
Book Name ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    பூங்குன்றன், ர; ராஜூ, S; சம்பத், K.S; சிவானந்தம், இரா
Pre Published
ARIE 605/1905 Link
Pre Published - Link
Others Details
Village No 4
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை கிழக்கு அதிட்டானம் வடக்குச் சுவர்
Summary இறைவனுக்கு அமுதுபடி. சாத்துப்படி, பூச்சுப்படி திருப்பணிக்காக அரசன் இந்நாட்டுத் தேரையூர் ஆன குலோத்துங்க சோழநல்லூரில் குடியேற்றித் தேவதானமாகக் கொடுத்தார்.
Keywords