Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | ஈரோடு | ஈரோடு |
Taluk | பெருந்துறை | பெருந்துறை |
Village | திங்களூர் | திங்களூர் |
Location | சந்திரபுரீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | குலோத்துங்கன் | |
Regnal Year | No | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை மேற்கு அதிட்டானம் தெற்குச் சுவர் | |
Summary | சந்திரபுரீசுவரர் கோயிலுக்கு வடக்கில் உள்ள தாமரைக் குளத்தை குலோத்துங்க சோழன் சந்தி என்ற பெயரில் வழிபாட்டுக்கு அரசன் நேரடியாக ஓலைமூலம் குடிநீங்காத் தேவதானமாகக் கொடுத்தான். புன்செய் நிலம் உழுதவர்களே நன்செய்யை உழுது மூன்றில் ஒன்று அளக்கவேண்டும். |