Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | ஈரோடு | ஈரோடு |
Taluk | பெருந்துறை | பெருந்துறை |
Village | திங்களூர் | திங்களூர் |
Location | சந்திரபுரீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | வீரராஜேந்திரன் | |
Regnal Year | 20 | |
Historical Year | 1227 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்குச் சுவர் | |
Summary | சந்திரபுரீசுவரர் கோயில் திருப்பணியின்போது விசயமங்கலம் வேளாளரில் சாத்தந்தை குல சிறியான் உடையான் என்பவர் மனைவி ஒரு சுவர்ப்படையில் மூன்று பங்கு கட்டினார். |