Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | ஈரோடு | திருப்பூர் |
Taluk | பெருந்துறை | ஊத்துக்குளி |
Village | குன்னத்தூர் | குன்னத்தூர் |
Location | முத்துக் குமாரசுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | குன்னத்தூர் முத்துக்குமாரசுவாமி கோயில் கருவறை வடக்கு மற்றும் தெற்குச் சுவர்கள் | |
Summary | துண்டுக் கல்வெட்டுகள். கொங்கு நாட்டுப் பகுதியில் இருந்த நாடுகள், ஊர்கள், கோயில்களின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. அரசாணை (ஓலை) வழங்கப்பட்டு கோயில்களுக்கு நாடு, ஊர், தானத்தார் அச்சு(காசு) கொடுத்து செய்ய வேண்டிய ஒரு தர்மம் பற்றி குறிக்கப்படுவதாகத் தெரிகிறது. |