Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | ஈரோடு | திருப்பூர் |
Taluk | பெருந்துறை | ஊத்துக்குளி |
Village | குன்னத்தூர் | குன்னத்தூர் |
Location | இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | வீரபாண்டியன் | |
Regnal Year | 15 | |
Historical Year | 1280 |
Inscription Details | ||
---|---|---|
Locus | இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டப வடபுறச் சுவர் | |
Summary | தாளுன்றியான விக்கிரமசோழபுரத்து ஊரும் ஊராளிகளும் குன்றத்தூர் வீரபாண்டிய விண்ணகர நாயனார் நாச்சியார் லட்சுமி நாராயணப் பெருமாள் மடிமேல் வல்லியார்க்கு நந்தா விளக்கு வைக்க மாதம் இரண்டு பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர். |