Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | ஈரோடு | ஈரோடு |
Taluk | சத்தியமங்கலம் | சத்தியமங்கலம் |
Village | சத்தியமங்கலம் | சத்தியமங்கலம் |
Location | தவளகிரி ஆண்டவர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | மைசூர் உடையார் | |
King | சிக்க தேவராச உடையார் | |
Regnal Year | No | |
Historical Year | 1676 |
Inscription Details | ||
---|---|---|
Locus | தவளகிரி ஆண்டவர் கோயில் கிழக்கு அதிட்டானம் வடக்குச் சுவர் | |
Summary | விண்ணப்பள்ளி நகரத்துச் செட்டியார்களில் ரங்கநாத செட்டியாரும், சின்னா செட்டியாரும் தவளகிரிமலை குமாரசுவாமி (முருகன்) கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டினர். விண்ணப்பள்ளியிலிருக்கும் மற்ற நகரத்துச் செட்டியார்கள் முன்னூறு பொன் செலவில் மலடிப்புத்தூர் ஏரி கட்டினர். அரசர் இரண்டு சலகை நெல் விதைக்கும் அளவு நிலம் கொடுத்தார். அவற்றுள் ஒரு சலகை விதைப்பாடு நன்செய் நிலத்தை தவளகிரி குமாரசுவாமிக்கும், மற்ற ஒரு சலகை விதைப்பாடு நிலத்தை ஹரதனஹள்ளி மகாதேவர் மடத்துக்கும் அளித்தார்கள். சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் எனச் சிலப்பதிகாரம் குறிப்பனவற்றுள் இத் தவளகிரியே வெண்குன்று என்பர். |