Location
Location Book Location New Location
District கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
Taluk பொள்ளாச்சி ஆனைமலை
Village ஆனைமலை ஆனைமலை
Location சோமேசுவரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty கொங்குச்சோழர்
King வீரராஜேந்திரன்
Regnal Year No
Historical Year 1300
Book Details
Header Details Link
Serial No 188/2004 Link
Book Name கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    பூங்குன்றன், ர; கருணானந்தன், R. P; கெளதமபுத்திரன், P
Pre Published
ARIE - Link
Pre Published - Link
Others Details
Village No 10
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus சோமேசுரர் கோயில் அர்த்த மண்டபம் வடக்கு ஜகதி
Summary அரசன் தன் பெயரால் வீரராசேந்திரன் திருமடைவிளாகம் ஒன்றினை நன்னனூரில் அமைத்து அதில் குடியேறிய அல்லது நிலம் பெற்ற 10 பேர் சிவன் கோயிலில் நாள்தோறும் பணி செய்ய வகைசெய்தான். அதிசய சோழ மன்னறை, அதிராசராச மன்னறை பற்றிய குறிப்பு வருகிறது. திருமடைவிளாக நிலத்தில் ஆடு மாடு வைத்துக் கொள்ள மன்னன் இசைவளித்துள்ளான்.