Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் |
Taluk | பொள்ளாச்சி | ஆனைமலை |
Village | ஆனைமலை | ஆனைமலை |
Location | சோமேசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குப்பாண்டியன் | |
King | சுந்தரபாண்டியன் | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சோமேசுரர் கோயில் அம்மன் சந்நிதி தெற்கு ஜகதி | |
Summary | பாண்டி மண்டலத்து மண்ணையார் கோட்டை திருமடை விளாகத்து சுந்தரப் பெருமாள் வாழ்தவித்தாரான பல்லவராயர் அன்னையார் பெயரால் நன்னனூர் சிவன் கோயில் வளாகத்திற்குள் திருக்காமக் கோட்ட நாச்சியார் பெற்ற நாச்சியார் என்னும் கோயிலைக் கட்டினார், . இந்நாச்சியார் அமுதுபடிக்காக அளித்துள்ளார். 150 பணம் கொடை, பொன்னைப் பெற்ற பிராமணர் இப்பணிக்காக ஆண்டுதோறும் முப்பது கலம் 5 குறுணி நெல்லை ஈரப்பதம் நீக்கி திருமடைப்பள்ளி வாசலில் வைத்து அளந்து கொடுத்தனர். |