Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் |
Taluk | கோயம்பத்தூர்_வடக்கு | அன்னூர் |
Village | கோவில்பாளைம் | கோவில்பாளைம் |
Location | காலகாலேசர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பொய்சளர் | |
King | வீரவல்லாளன் III | |
Regnal Year | No | |
Historical Year | 1400 |
Inscription Details | ||
---|---|---|
Locus | காலகாலேசர் கோயில் முன்மண்டப உத்திரம் மற்றும் தூணில் உள்ளது | |
Summary | கவையன்புத்தூர் ஊர், ஊராளிகள், காலகாலீசுரமுடையார் கோவில் தேவகன்மிகளிடம் கோவிலுக்கு வழங்கிய கொடை. அரசூரிலிருந்து அரசுக்குச் செல்லவேண்டிய சிலவரிகளை கோவிலுக்கு மண்டபக் கொத்து என்னும் பெயரால் வழங்கியமை. சீவிதம், புடவை, திருசூலகண்டி குடிக்கு ஒரு பணம், திருசூலப் பணம், முதலிய சொற்கள் குறிப்பிடத்தக்கவை. அரசூர் கால்பாடில் எழுவன, முளைப்பனவற்றில் பன்றிகுட்டி பிடிச்ச முதல் கொண்டு கோவிலில் நந்தா விளக்கு ஒன்று எரிக்கப் பெற்றது. |