Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் |
Taluk | கோயம்பத்தூர்_வடக்கு | அன்னூர் |
Village | கோவில்பாளைம் | கோவில்பாளைம் |
Location | காலகாலேசர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குப்பாண்டியன் | |
King | சுந்தரபாண்டியன் | |
Regnal Year | 26 | |
Historical Year | 1400 |
Inscription Details | ||
---|---|---|
Locus | காலகாலேசர் கோவில் முன்மண்டபச் சுவர் | |
Summary | வடபரிசார நாட்டுக் கவையந்புத்தார் உளர், ஊராளிகள் காலாகாலீஸ்வரர்க்கு கால்பாடு ஆகிய கடிகூவல் ஆன வானவன் மாதேவி நல்லூரை கொடையளித்தல். எனவே மேற்படி ஊரிலிருந்து வரும் இறை, புரவு, சிற்றாயம், தெண்டகுற்றம் முதலான வரிகள் கோவிலுக்குச் சேர்ந்தன. |