Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் |
Taluk | கோயம்பத்தூர்_தெற்கு | பேரூர் |
Village | பேரூர் | பேரூர் |
Location | அழகிய திருச்சிற்றம்பலம் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | விக்கிரமசோழன் II | |
Regnal Year | 5 | |
Historical Year | 1262 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அழகிய திருச்சிற்றம்பலம் கோயில் கருவறை மேற்குச் சுவர் | |
Summary | ஊராரும் பிரமதேய சபையாரும் பேரூர் இடங்கை நாயகீசுரமுடையார்க்கு நிலக் கொடை அளித்த செய்தி கூறப் பெறுகின்றது. கொடையை பன்மாகேஸ்வரர்களுடன் ஆறு சமக்கட்டார் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பெறுகின்றனர். |