Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | திருப்பூர் |
Taluk | அவிநாசி | அவிநாசி |
Village | அவிநாசி | அவிநாசி |
Location | கருணாம்பிகை கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குப்பாண்டியன் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கருணாம்பிகை கோயில் மகாமண்டபத்தென்சுவர் | |
Summary | சோழ மண்டலத்து இராசராச வ்ளநாட்டுப் பெரும்புலியூரைச் சேர்ந்த எழும்போதழகியான் என்பவனுக்கு ஊர்கணக்கு, கோயில் கணக்கு, வீட்டு மனை, இறையிலி நிலம் அளித்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகின்றது. |