Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | திருப்பூர் |
Taluk | அவிநாசி | அவிநாசி |
Village | அவிநாசி | அவிநாசி |
Location | கருணாம்பிகை கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | விக்கிரமசோழன் III | |
Regnal Year | 12 | |
Historical Year | 1267 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அர்த்த மண்டப வடக்குச் சுவர் | |
Summary | வடபரிசார நாட்டு ஆலத்தாரில் உள்ள பூலுவ மரபினைச் சேர்ந்த குடிகள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை அவினாசி கோயிலுக்கு அளிக்கும்படி பூலுவநாட்டார் சபை ஒப்புக் கொண்டு கல்வெட்டுக் கொடுத்துள்ளது. |