Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | திருப்பூர் |
Taluk | அவிநாசி | அவிநாசி |
Village | அவிநாசி | அவிநாசி |
Location | அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | வீரராஜேந்திரன் | |
Regnal Year | No | |
Historical Year | 1207 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவர் சண்டேசுாரரர் கோயில் கழைக்கில் உள்ளது | |
Summary | அவிநாசி ஈசுவரன் கோயில் திருக்காமக் கோட்ட நாச்சியார்க்கு அரசி மாதேவி சிலம்பாழ்வி கொடை அளித்துள்ளாள். இக்கொடை அம்மன் விழாவிற்கு அளிக்கப் பெற்றது. |