Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | கோயம்புத்தூர் | திருப்பூர் |
Taluk | அவிநாசி | அவிநாசி |
Village | அவிநாசி | அவிநாசி |
Location | கருணாம்பிகை கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | குலோத்துங்கன் I | |
Regnal Year | 4 | |
Historical Year | 1152 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கருணாம்பிகை கோயில் வடக்குச் சுவர் மடிப்பில் உள்ள கல்வெட்டு | |
Summary | வடபரிசாரநாட்டு ஆலத்தூாரை அவினாசி ஈஸ்வரன் கோயிலுக்குத் தேவதானமாக: அளித்தமை பற்றி இக்கல்வெட்டு கூறுகின்றது. ஆலத்தூர்க்கு நிலைமை அழகிய சோழ நல்லூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. வளஞ்சியன் பள்ளம் என்ற பெயர் இவ்வூரில் வளஞ்சியர் பெருமை. பெற்றிருந்தனர் என்பதைச் சுட்டுகின்றது. |