Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | ஸ்ரீ வல்லபன் | |
Regnal Year | 3 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கருடன் மண்டபம் வடபுற அதிட்டானம் | |
Summary | இவ்விறைவனும் இறைவியும், ஆடி, தை, ஆனி மாதங்களில் விசாக நட்சத்திரத்தில் சுந்தரபாண்டியன் திரு மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்வு பற்றியும், அப்போது நடைபெறும் திருமஞ்சனம், அமுதுபடி சாத்துபடி பூசைக்குமாக விடப்பட்ட நிலதானம் பற்றிக் குறிப்பிடுகின்றது. |