Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | வாணாதியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சுந்தரபாண்டியன் குறடு (மண்டபம்) தென்சுவர் உட்புறம் | |
Summary | இம்மன்னனின் காலத்தில் இக்கோயில் அடி முதல் கூரை வரை புதுப்பித்துக் கட்டிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. மன்னனும் அவன் மனைவிமார்களும் குலசேகர முத்துப்பந்தல் எனும் மண்டபத்தில் அமர்ந்திருந்து கோயிற் பணிகளை மேற்பார்வையிட்டதைத் தெரிவிக்கின்றது. இத்திருப்பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் தெரிவிக்கின்றது இக்கல்வெட்டு. |