Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கள்ளழகர் திருக்கோயில் சுந்தரபாண்டியன் குறடு - கிழக்குச் சுவர் - தென்பகுதி உட்பக்கம் | |
Summary | திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளுக்குத் திருமாலைகள் அளிப்பதற்காகத் திருமாலைப்புறம் என்ற பெயரில் இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்நிலத்தைப் பெற்றுக்கொண்ட காணியாளர்களாக சோலைமலைப் பெருமாள், திருமாலை சாத்தினார், திருவாய்மொழிதாசன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இந்நிலத்தில் பயிரிடும் பயிர்களும் அதற்குரிய வரிகளும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. |