Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | No |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று மதிள் மேற்கு வெளிப்புறம் | |
Summary | துண்டுக் கல்வெட்டுகளாகக் காணப்படுகின்றது. நிலதானம் பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. நந்தவனப் புறமாக விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியும் உள்ளது. இவ்வூரில் கடமையிறுக்கும் அளவுகோலால் அளந்த ஐந்து மா நிலம் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது. |