Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | 13 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று மதிள் மேற்கு வெளிப்புறம் | |
Summary | தொடக்கமும் முடிவும் இல்லா துண்டுக் கல்வெட்டு, தேவதான இறையிலியாக இடப்பட்ட நிலம் மற்றும் அச்சு(காசு) முப்பதும் தானமாகக் கொடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுகின்றது. |