Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | - | |
Regnal Year | 3 | |
Historical Year | No |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்றுச் சுவர் மேற்கு வெளிப்புறம் | |
Summary | கல்வெட்டின் நடுப்பகுதி தூணுக்குள் மறைந்துள்ளது. இவ்விறைவர்க்கு நடைபெறும் திருவாடித் திருநாள், ஐப்பசித் திருநள், சித்திரைத் திருநாள் முதலானவற்றிற்கு மடப்புற இறையிலியாக இடப்பட்ட 21⁄4 வேலி நிலம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. இந்நிலம் உள்ள பகுதியினை பழைய ஊரிலிருந்து பிரித்து புதிய பெயரான சுந்தரத் தொளுடையான் விளாகம் எனப் பெயரிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. |