Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | குலசேகரன் | |
Regnal Year | 13 | |
Historical Year | 1203 |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று வெளிப்பக்கம் வடபுறச் சுவர் | |
Summary | பூவின் கிழத்தி எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திக்கு உரியவனான குலசேகரனின் கல்வெட்டாகும். இவ்விறைவர்க்கும், இக்கோயில் ஸ்ரீவைஷணவர்களுக்கும், நம்பு செய்வானுக்கும் நிலத்தானம் கொடுக்கப்பட்டது. இவ்விறைவர்க்கு ஆடித்திருநாள், ஐப்பசித் திருநாள், மார்கழித் திருநாள் சிறப்புற நடத்துவதற்கு மடப்புற இறையிலியாக நிலம் தானமாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விறைவனுக்கு திருப்பள்ளித் தொங்கல்புறமாக இரண்டு வேலி நிலம் தானமாக வழங்கப்ட்டதையும் தெரிவிக்கின்றது. |