Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | - | |
Regnal Year | 13 | |
Historical Year | No |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று மதிள் வடபுறம் வெளிப்பக்கம் | |
Summary | தொடக்கமும் முடிவுமில்லாத துண்டுக் கல்வெட்டு ஒன்றும், தொடக்கமில்லாத பாண்டியன் குலசேகரனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றுமாக இரு கல்வெட்டுகள் இடம் பெறுகின்றன. இவ்விரண்டுமே இவ்வூர் இறைவர்க்குத் தானமாய்க் கொடுக்கப்பட்ட நிலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. முன் சொன்ன கல்வெட்டினைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது. |