Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | சுந்தரபாண்டியன் | |
Regnal Year | No | |
Historical Year | No |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று வெளிப்புறம் வடக்குப் பகுதி | |
Summary | அடுத்தடுத்து இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலுங் கீழுமாய் உள்ள இக்கல்வெட்டுகளில் கீழுள்ள கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இக்கோயில் சிரிகாரியஞ் செய்பவர்கள் மற்றும் வைஷ்ணவர்களுக்கும். கொடுக்கப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலத்திற்கான எல்லை வரம்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள் அடங்கிய ஊர் சேர நாராயணபுரி எனப் புதுப்பெயரிடப்பட்டதையும் தெரிவிக்கின்றது. இதே செய்தியினை கீழுள்ள கல்வெட்டும் தெரிவிக்கலாம். |