Location
Location Book Location New Location
District மதுரை மதுரை
Taluk மேலூர் மேலூர்
Village அழகர் கோயில் அழகர் கோயில்
Location கள்ளழகர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty பாண்டியர்
King சுந்தரபாண்டியன்
Regnal Year 22
Historical Year 1300
Book Details
Header Details Link
Serial No 255/2003 Link
Book Name அழகர் கோயில் கல்வெட்டுகள் Link
Author
    ராஜேந்திரன், P; சாந்தலிங்கம், சொ; சந்தரவாணம், C
Pre Published
ARIE - Link
Pre Published - Link
Others Details
Village No 52
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus -
Summary மேலும் கீழுமாக இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வூர் இறைவர்க்கும், இவ்விறைவனை வழிபடுவோர்க்கும் ஆக விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. திருநாடுடையார் மடத்தில் ஸ்ரீதண்டி சன்யாசிகளுக்கும், ஏகாந்திகளுக்கும் உணவு மற்றும் சித்தாகாரம் இடவிடப்பட்ட நிலம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இதே செய்தியினை மற்றொரு கல்வெட்டு (சுந்தரபாண்டியனின். கல்வெட்டு) குறிப்பிடுகின்றது. மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் அக்கல்வெட்டு முற்றுப்பெறாமல் நிற்கிறது.
Keywords