Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | சுந்தரபாண்டியன் | |
Regnal Year | 7 | |
Historical Year | 1222 |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று மதிள் கிழக்குப் பகுதி படியேத்த மண்டபம் தென்புறம் | |
Summary | இவ்விறைவர்க்கு பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் மனைவி திருவுடையாள் என்பவர் எட்டு திருநொந்தா விளக்கு வைத்துள்ளார். அத்திருவிளக்குகள் முட்டாமல் எரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட நிலதானம் விளக்குப் புறம் என்ற பெயரில் தரப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்விளக்குப்புற நிலங்கள் அளநாட்டு இராச சூளாமணிச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் இருந்ததைத் தெரிவிக்கின்றது. அந்நிலங்கள் பத்துமா அளவினது என்பதும் குறிப்பிடத்தக்கது. |