Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று மதிள் கிழக்குப் புறம் | |
Summary | இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு, இவ்விறைவர்க்கும், இராமப்புலி அய்யங்கார் மகன் குமிழ இரங்கய்யங்கார் பிரதிஷ்டை பண்ணிய அழகர்க்குமாக அப்பன் திருப்பதி திருவேங்கடமுடையான் திருவாராதனைக் கட்டளைக்கு விடப்பட்ட தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கல்வெட்டின் இறுதியில் கிரந்தச் சுலோகம் காப்பாக க் கூறப்படுகின்றது. |