Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
Regnal Year | 2 | |
Historical Year | 1215 |
Inscription Details | ||
---|---|---|
Locus | முதல் திருச்சுற்று மதிள் கிழக்குச் சுவர் வெளிப்புறம் | |
Summary | மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் முதற் கல்வெட்டு கல்வெட்டுச் செய்திகளைத் தராமல் முடிந்து விடுகின்றது. இதன் கீழ் வேறு கல்வெட்டு (கோமாற பன்மனின் கல்வெட்டு) காணப்படுகின்றது. அக்கல்வெட்டு இக்கோயில் வைஷ்ணவர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதக் கட்டளைக்கு நில தானம் கொடுக்கப்பட்ட செய்தியினைத் தருகின்றது. |