Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | மதுரை | மதுரை |
Taluk | மேலூர் | மேலூர் |
Village | அழகர் கோயில் | அழகர் கோயில் |
Location | கள்ளழகர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பிற்காலப் பாண்டியர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கள்ளழகர் திருக்கோயில் முனையதரையன் மண்டபம் (மகாமண்டபம்) தென்சுவர் உட்பக்கம் | |
Summary | துண்டுக் கல்வெட்டுகள். நாட்டானேம்பல் எண்ற ஊரின் நான்கெல்லைக்குட்பட்ட நிலங்கள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டதைக் கூறுகின்றன. பிற்காலப் பாண்டியரின் மெய்க்கீர்த்திப் பகுதியிலும் கையொப்பம் இட்டவர்களின் பெயர் இடம் பெறுகின்றன. |