கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பொலிசை 3 results found)

நெற்பொலிசை

: நெல்லாக இறுக்கும் வட்டி

பொலிசை

: பலிசை, வட்டி

பொலிசையூட்டு

: வட்டிக்கு விடுதல், வட்டி கொடுத்தல்; பொலியூட்டு பார்க்க
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பொலிசை 1 results found)

பொலி (பொலிசை)

:
  • வட்டி, முதல் கெடாமல் பெறும் வருவாய்.

  • திருப்போத்துடையார் ஸ்ரீ கோயில் படாரர்க்கு முதல் கெடாமை பொலி கொண்டு

  • அம்பாசமுத்திரம் கல்வெட்டு

  • தெ. கல். தொ. 14. கல். 12

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பொலிசை 8 results found)
Word Book Name TNARCH Data Page

பொலிசை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2099 1

பொலிசை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2102 4

பொலிசை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2155 67

பொலிசை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2158 70

பொலிசை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2164 76

பொலிசை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 673 123-3

பொலிசைக்காசு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3309 105-44

பொலிசை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 310 3-2