கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பண்டாரவாடை 2 results found)

பண்டாரவாடை

: அரசனுக்குச் சொந்தமான கிராமம் அல்லது நிலம்

பண்டாரவாடை

: அரசனுக்குச் சொந்தமான கிராமம் அல்லது நிலம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பண்டாரவாடை 1 results found)

பண்டாரவாடை

:
  • சைவ மடத்தின் பராமரிப்புக்குரிய வருவாயாக அமைக்கப்பெறும் நிதி, நிலம், அல்லது கிராமம்.

  • தெ. கல். தொ. 5. கல். 704
    தெ. கல். தொ. 17. கல். 562

  • சைவ வைணவ மடங்களின் நிர்வாகத்திற்குரிய வருவாயாக அளிக்கப்பட்ட இறையிலி நிலம் அல்லது கிராமம்.

  • தெ. கல். தொ. 17. கல். 562

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பண்டாரவாடை 2 results found)
Word Book Name TNARCH Data Page

பண்டாரவாடை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1096 49

அகரப்பற்று பண்டாரவாடை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3830 232-11