கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பண்ட வேட்டி 27 results found)

சரஸ்வதி பண்டாரம்

: புத்தகசாலை

சிவபண்டாரி

: சிவன் கோயில் பொக்கிஷத்து அதிகாரி

சீபண்டாரம்

: ஸ்ரீபண்டாரம்; கோயில் பொக்கிஷம்

செம்மை பண்டாரக்கல்

: சரியான எடை கொண்டதாகக் கஜானாவில் உள்ள நிறைக்கல்

நாட்டுப் பண்டாரம்

: ஜில்லா கஜானா

பண்ட வேட்டி

: வெட்டி வகை; கோயில் நிலத்துக்கானதுபோலும்

பண்டாடு பழநடை

: நீண்ட காலமாக நடந்து வரும் வழக்கம்

பண்டாரக் கண்காணி

: கஜானா அதிகாரி; பொக்கிஷத்து அதிகாரி

பண்டாரக்கல்

: அரசாங்கப் பொக்கிஷத்தில் உபயோகிக்கும் நிறை

பண்டாரவாடை

: அரசனுக்குச் சொந்தமான கிராமம் அல்லது நிலம்

பண்டாரவாரியம்

: கோயில் விசாரணைச் சபையார்

பண்டாரி

: கஜானா அதிகாரி

பண்ட வேட்டி

: வெட்டி வகை; கோயில் நிலத்துக்கானதுபோலும்

பண்டாடு பழநடை

: நீண்ட காலமாக நடந்து வரும் வழக்கம்

பண்டாரக் கண்காணி

: கஜானா அதிகாரி; பொக்கிஷத்து அதிகாரி

பண்டாரக்கல்

: அரசாங்கப் பொக்கிஷத்தில் உபயோகிக்கும் நிறை

பண்டாரவாடை

: அரசனுக்குச் சொந்தமான கிராமம் அல்லது நிலம்

பண்டாரவாரியம்

: கோயில் விசாரணைச் சபையார்

பண்டாரி

: கஜானா அதிகாரி

பொன்பண்டாரம்

: கோயிலில் நகை முதலியவற்றைப் பாதுகாக்கும் கஜானா

போன்பண்டாரவாசல்

: கஜானா

மாணிக்கப்பண்டாரம் காப்பான்

: கோயிலின் ரத்தினம், நகை முதலியவற்றைக் காக்கும் அதிகாரி

ராசகாரியபண்டாரம்

: ராஜ்ய நிர்வாகச் செலவுக்கான கஜானா; ராஜ்ய நிர்வாகத்துக்கான சபையாகவும் கொள்வர்

ராஜபண்டாரம்

: அரசாங்கத்தின் கஜானா

வெஞ்சன பண்டாரம்

: சமைத்த கறியுணவு; கறிக்கு உதவும் பண்டம்

ஸ்ரீபண்டாரம்

: சீபண்டாரம் பார்க்க

ஸ்ரீபண்டாரி

: கோயில் பொக்கிஷத்தை நிர்வகிக்கும் அதிகாரி
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பண்ட வேட்டி 13 results found)

தஞ்சாவூர் உடையார் பண்டாரம்

:
  • பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழமண்டலத்தைக் கி.பி. 985 - 1014 வரையில் பெரும் புகழோடு ஆட்சி செய்த இராசகேசரி முதல் இராசராசன் பெயரால் அமைந்த பண்டாரம் (கருவூலம்). உடையார் - அரசருக் குரிய மரியாதைச் சொல். முதல் இராசராசன் காலத்துக் கல்வெட்டுக்களில் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • தஞ்சாவூர் உடையார் பெரும் பண்டாரத்தே ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு முக்குறுனி

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 35

  • ஆக இப்படி உடையார் ஸ்ரீராஜராஜூதேவர் திருவாய் மொழிந் தருளினபடி கல்லில் வெட்டியது

  • தெ. கல். தொ. II. கல். 65

பண்டாடு பழநடை

:
  • பண்டைக்கால முதலாக அனுபவித்து வரும் பழைய நடைமுறைப்படி.

  • அப்படி செய்யக்கடவதல்ல, பண்டாடு பழதடை இலுத்து வந்த தாத்திலே முன்பு இறுத்து வந்தபடியே இறுக்க

  • தெ. கல். தொ. 5. கல். 413

பண்டாரத்துக்கூடி முதலான பொன்னும்

:
  • மூல பண்டாரத்தில் புதிதாகச் சேர்த்த முதற் பொருளான பொன்னும்.

  • பண்டாரத்துக் காட்சி காட்டின நீக்கி உடையார் ஸ்ரீ ராஜராஜீச் வரம் உடையார் பண்டாரத்துக்கூடி முதலான பொன்னும்

  • தஞ்சைப் பெரிய கோயில் - கல்வெட்டு

  • தெ. கல். தொ. 2. கல். 1

பண்டாரவாரியம்

:
  • ஊர்வரி சேமிப்பு, கருவூலம், இறை சேமிப்பு, கோயில்கருவூலம் ஆகியவற்றை கண்காணிக்கும் குழு.

  • இதிற்றிறக்பில் அடுத்த பண்டார வாரிய கரையும் மடையெழுதின நங்கரணத்தானையும் - கொள்வதாகவும்

  • முதல் இராசராசன், கி. பி. 989

  • தெ. கல். தொ. 4. கல். 516

பண்டாரத்தார்

:
  • நாட்டிலோ, ஊரிலோ, கோயிலிலோ அமைக்கப் பெறும் கருவூலமாகிய பண்டாரத்தினைப் பொறுப்புடன் நடத் தும் தலைமை அதிகாரி. இவர்கள் பண்டாரி என்றும் பெயர் பெறுவர்.

  • இத்தேவர் பண்டரத்துக்கு பண்டாரியாக திருக்கோவலூர் ஸரையார் ஆட்டைவட்டம் இருவரையும் இடுவதாகவும்

  • தெ. கல். தொ. 7. கல். 858

  • மூலாத்த பண்டாரத்தார் முதற்தந்த பவழத்தில் கோத்தி பழம்

  • தெ. கல். தொ. 2. கல். 3

பண்டாரப்பொத்தகம்

:
  • கோயில்களில் மதிப்புடைய பொருள்களைப் பாதுகாக்கும் கருவூலத்திலுள்ள பொன், இரத்தினங்கள், அணிகலன்கள் ஆகியவற்றை; கொடுத்தவர், பொருள், பெயர், தரம், நிறம், குறி, நிறை, மதிப்பு ஆகியவற்றுடன் விபரமாகக் குறித்தெழுதி வைக்கப்பெறும் கணக்குப் புத்தகம்.

  • அதிராஜராஜமூவேந்த வேளான் இட்ட மந்திர புஷ்பமாகச் செய்த பொற்பூ - க - னால் நிறை எ. பலம் ஆக கல்லுட்பட குடிஞைக் கல்லால நிறை கூய - இது மாடைக்கு ஒத்பதரை ஆக இட்டுப் பண்டாரப் பொத்தகத்து முதலுண்டாய்

  • தெ. கல். தொ. 5. கல். 647

பண்டாரம்

:
  • கருவூலம், பொக்கிஷம், அரசுக்குரிய மூலதனமாகும் பொன்னையும் மணிகளையும் பிற மதிப்புடைய பொருள். களையும் சேமித்துப் பாதுகாக்கும் இடம்.

  • உடையார் ஸ்ரீராஜராஜீச்வரம் உடையார் பண்டாரத்துக் காட்சி காட்டி நீக்கி உடையார் ஸ்ரீராஜராஜீச்வரம் உடையார் பண்டாரத்துக் கூடி முதலான பொன்னும் ரத்னங்களும்

  • தெ. கல். தொ. 2. கல். 59

பண்டாரவாரியம்

:
  • கோயில் பண்டாரங்களைக் கண்காணிக்கும் குழு. இக்குழு பெருங்குறி மகாசபையின் உட்பிரிவாரியங்களுள் ஒன்றாகும்.

பெண்டு பண்டாரம் ஒட்டகத்தோடு அகப்படப்பிடித்து

:
  • சாளுக்கிய ஆகவமல்லனின் பட்டக்கிழத்தியர் அல்லாத மகளிர், பெரு நிதியுள்ள கருவூலம் ஒட்டகப்படை ஆகியவற்றை முழுமையாகக் கைப்பற்றி.

  • இராசேந்திரன் 2, மெய்க்கீர்த்தி

பொற்பண்டாரி

:
  • அரசுக்குரிய பொன்னையாம் பொன் நாணயங்களையும் வைத்திருக்கும் பண்டாரத்தின் தலைமை அதிகாரி.

  • பொற்பண்டாரி மணிமத்திமாதவன் கிரமவித்தனும்

  • தெ. கல். தொ. 5. கல். 520

ஸ்ரீபண்டாரிகள்

:
  • கோயில் கருவூலக் காப்பாளர்கள்.

  • துவராபதி அப்பன் ஸ்ரீ பண்டாரிகள்

  • தெ. கல். தொ. 5. கல். 749

பண்டாரவாடை

:
  • சைவ மடத்தின் பராமரிப்புக்குரிய வருவாயாக அமைக்கப்பெறும் நிதி, நிலம், அல்லது கிராமம்.

  • தெ. கல். தொ. 5. கல். 704
    தெ. கல். தொ. 17. கல். 562

  • சைவ வைணவ மடங்களின் நிர்வாகத்திற்குரிய வருவாயாக அளிக்கப்பட்ட இறையிலி நிலம் அல்லது கிராமம்.

  • தெ. கல். தொ. 17. கல். 562

பண்டாரி

:
  • பண்டாரத்தைப் பாதுகாக்கும் தலைவன்.(பண்டாரம் - நிதிக்கருவூலம்)

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பண்ட வேட்டி 120 results found)
Word Book Name TNARCH Data Page

கோயில் பண்டாரம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2341 19

சுவாமி பண்டாரம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2413 90

சீபண்டாரம்

: கன்னியாகுமரிக் கல்வெட்டுகள்: தொகுதி - 6 4722 462-39

சீபண்டாரம்

: கன்னியாகுமரிக் கல்வெட்டுகள்: தொகுதி - 6 4723 463-18

சீபண்டாரம்

: கன்னியாகுமரிக் கல்வெட்டுகள்: தொகுதி - 6 4734 474-10

சீபண்டாரம்

: கன்னியாகுமரிக் கல்வெட்டுகள்: தொகுதி - 6 4769 509-41

பண்டாரம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2101 3

பண்டாரம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2203 118

பெண்டிர் பண்டாரம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2249 171

சொக்க பண்டாரம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3127 19

ஸ்ரீ பண்டாரம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3132 27

சொக்கு பண்டாரம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3159 72

பண்டாரி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3163 76

ஸ்ரீ பண்டார காரியம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3248 178

பண்டாரம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3256 186

ஞானபிரகாச பண்டாரம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1094 47

பண்டாரவாடை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1096 49

பண்டாரத்தார்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1130 109

பண்டாரம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1148 143

பண்டாரம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1149 146

பண்டாரம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1153 152

பண்டாரப்புறம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1159 161

பண்டாரம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1174 185

பண்டாரம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1178 193

பண்டாரம்‌

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 863 313-12

பண்டார

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 560 13-3

பண்டார வாடை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 560 13-8

பராக்கிரம பண்டியதேவர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 575 28-1

பண்டாரம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 658 108-1

சிவஞான பண்டிதன் திருனட்டப் பெருமாளான விண்ணவ ழயைகபட்டன்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 667 117-6,7

பண்டாரம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 673 123-3

பண்டார உபையம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 673 123-3

ஸ்ரீபண்டாரம்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3276 5-19

சீபண்டாரம்‌

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3278 14-29

ஸ்ரீபண்டாரம்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3292 64-11

பண்டாரக்கடை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 79-16

ஸ்ரீபண்டாரர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3299 85-2

ஸ்ரீபண்டாரம்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3301 89-10

பண்டாரம்‌

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3335 11-4

ஸ்ரீபண்டாரம்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3415 142-4

ஸ்ரீபண்டாரம்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3423 162-4

ஸ்ரீபண்டாரம்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3427 170-3

பெரியாழ்வார்பண்டாரம்‌

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3443 205-2

பெரியாழ்வார்பண்டாரம்‌

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3443 206-4,6

பண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1790 14

ஸ்ரீ பண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1795 20

சீபண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1810 44

ஸ்ரீ பண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2004 273

ஸ்ரீ பண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2006 275

சீபண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2025 304

சீபண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2061 348

நாயனார்பண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3577 33-2

ஸ்ரீபண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3640 143-11

ஸ்ரீபண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3664 187-13

பண்டாரத்துக்காசு

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3671 198-3

பண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3675 207-16

அகரப்பற்று பண்டாரவாடை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3830 232-11

தேவர் பண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3837 11-25

பண்டாரத்து தரவு

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3837 11-39

ஸ்தன நாக்கய்ணன்னான பண்டிதப் பிரியன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3837 11-34

பண்டாரி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3841 18-18

சிவபண்டாரிகள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3843 25-40

தேவர் பண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3843 24-25

சிவபண்டாரிகள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3846 31-11

சிவபண்டாரிகள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3847 33-16

தேவர் பண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3852 43-2

தேவர் பண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3855 46-2

சீபண்டாரத்து குருக்கள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3878 78-6

தேவகன்மிகள் பண்டாரம் தேவகோட்டை வயிரவன் ஆச்சரி ஸ்தபதி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3962 176-27

கும்பகோணம் சித்தநாத பண்டார அதிசானந்தர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4183 55

தாளணஞ்சேகர பண்டிதர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4196 77

ஸ்ரீபண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3974 6-25

தேவர்பண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4035 73-1

ஸ்ரீபண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4040 78-3

ஸ்ரீபண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4074 116-7

ஸ்ரீபண்டாரம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4091 140-8

சுபேதார் கோபால பண்டினாரய்யன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4125 182-4,5

பண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2560 21

பண்டாரம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2588 49

பண்டாரம்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5077 3

பண்டாரம்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5083 10

பண்டாரம்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5085 12

சைவராதித்த பண்டிதர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5153 87

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5203 146

பண்டாரம்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5205 149

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5212 159

பெருமாள்‌ பண்டாரம்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5213 160

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5216 165

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5220 169

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5221 170

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5227 177

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5248 204

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5270 227

ஸ்ரீபண்டாரம்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5270 228

பண்டிதப் பிரியன்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 397 89-15

ஆலால சுந்திரபண்டித நாயினார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1604 148

பண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1619 166

பண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1675 229

ஸ்ரீபண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2688 35

சிபண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2705 55

பண்டே அறஞ்செய்தான்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2721 74

ஸ்ரீபண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2747 105

ஸ்ரீபண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1679 1

ஸ்ரீபண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1680 4

ஸ்ரீபண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1681 5

மாணிக்கானாயகபண்டிதன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1724 63

பரிவஜாஞபண்டிதன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1724 63

பரிவஜாஞபண்டிதன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1726 65

ஸ்ரீபண்டாரம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1726 65

பெரியநாட்டிற்பண்டிதன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1734 78

ஸ்ரீபண்டாரம்

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 197 198-3

பண்டாரத்தார்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 200 201-2

ஸ்ரீபண்டாரம்

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 200 201-10

வி$பண்டிதர்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 202 203-8

வி$பண்டிதர்‌ தோப்பு

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 202 203-6

ஸ்ரீபண்டாரம்

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 203 204-5

முஞ்ஜஞை இராகவ பண்டிதர்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 214 215-2

திருப்பணிப்பிள்ளை பண்டாரம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 220 221-3

ஸப்தநாத பண்டிதர்

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 273 274-2

திருமெழிசை ஆழ்வார்‌ பண்டாரம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 298 299-12
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பண்ட வேட்டி 2 results found)