கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (தூணி 2 results found)

தூணிப்பாடு

:
  • தூணி நெல் விதை கொண்டு பயிரிடும் அளிவிற்குரிய நிலம்.

  • பல வயல் முப்பதின் தூணிப்பாடு

  • தெ. கல். தொ. 7. கல். 173

மூன்றுதூணி ஒருகலம்

:
  • மூன்று தூணி முகத்தல் அளவு கொண்டது ஒருகலம்.

  • ஆகநாள் 1 - க்கு, நெல்லுத் தூணியாக நாள் 360 - க்கு நெல் 120 கலத்தின் நெல்லு நூற்றிருபதின் கலமும்

  • தெ. கல். தொ. 8. கல். 285

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (தூணி 15 results found)
Word Book Name TNARCH Data Page

தூணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2131 40

தூணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3125 15

தூணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3132 27

தூணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3156 68

தூணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3256 186

விதைதூணிப்பதக்கு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1908 160

தூணிநெல்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1940 195

அமர சுந்தரன் தூணி ஈகற்சோதி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 405 97-2

தூணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1520 48

தூணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1552 85

தூணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1587 125

தூணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1588 126

தூணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1592 130

தூணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1675 229

தூணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1676 230
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (தூணி 1 results found)