கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கல்யாணத் திருமேனியாதல் 1 results found)

கல்யாணத் திருமேனியாதல்

: அரோகதிடகாத்திர ராதல்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கல்யாணத் திருமேனியாதல் 1 results found)

கல்யாண திருமேனியாதல்

:
  • நோயற்ற வாழ்வினனாதல். தமது அரசனது நல்வாழ்வு கருதி அதிகாரிகள் திருக்கோயில் - கட்கு இப்பெயரால் அறம் செய்வர்.

  • சக்கரவர்த்தி திருமேனி கல்லியான திருமேனி ஆக வேணுமென்று இத்திருக்கொடிநாள் எழுந்தருளிவிப்பான் பாரதாயன்பரமேஸ்வரன் ஆதித்த தேவன்

  • முதற்குலோத்துங்கன்

  • தெ. கல். தொ. 8. கல். 185