கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (அமரம் 1 results found)

அமரம்

: உயர்தா அதிகாரிகளின் நிர்வாகத்தில் விடப்படும் நிலப்பகுதி. அதிலே அவர்கள் வரி வசூல் செய்து படை திரட்டி வேண்டும் போது அரசனுக்குச் சேவைபுரியத் தயாராக இருத்தல் வேண்டும் அரசாங்கத்துக்குத் திறைப்பணமும் செலுத்தவேண்டும். சிற்றாசுப பதவி போன்றது
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (அமரம் 1 results found)

அமரம்

:
  • நிலையாக விடப்பெறும் காணியாட்சி - நிலம். என்றும் குறையாமல் அழியாமல் இருக்கும்படி செய்யப்பட்ட இறையிலி நிலம்.

  • தேவராயர் - 1426

  • தெ. கல். தொ. 17. கல். 562

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (அமரம் 1 results found)
Word Book Name TNARCH Data Page

மாங்காட்டு அமரம்‌ பேடு

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 224 225-3